Pixel English

Pixel English

Yet to reviewPublished By: discovery-publications

Written by cinematographer C.J. Rajkumar, this book is a comprehensive English guide to digital cinematography, detailing digital camera sensors, lighting, and post-production techniques.

₹260

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsCinema / Technical / Non-fiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
கோவைபி.எஸ்.ஜி. கல்லூரியில்மெக்கானிக்கல் சேன்ட்னிச் பயின்ற சி.ஜெ.ராஜ்குமார்பிறகு பெங்களூரு எஸ்.ஜே.பி. கல்லூரியில் மூன்றாண்டுகள் திரைப்பட ஒளிப்பதிவை கற்றார். தேசிய அளவிலான பல ஒளிப்படப் போட்டிகளில்விருது பெற்ற இவர் திரைப்படங்கள், குறும்படங்கள், நாடக ஒளியமைப்பு, பயிற்சிபட்டறைகள் என்று பன்முகத்தன்மை கொண்டவர். "அசையும்படம்" என்ற தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலின் ஆசிரியர். இந்நூல் திரைப்பட வல்லுனர்கள். எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கைகளின் பரவலான பாராட்டுகளை பெற்றதோடு, சினிமா மீது ஆர்வம் கொண்டஎல்லோருக்குமான புத்தகமாக திகழ்கிறது. இவர் ஃபிலிம் மூலம்ஒளிப்பதிவு செய்த படைப்புகளான ஆயிஷா, கனவு மெய்ப்பட வேண்டும், மண். பெரியார் ஆகியவை பல சர்வதேச திரைப்படவிழாக்களில் பங்கேற்றன. இவர்டிஜிட்டலில் ஒளிப்பதிவு செய்த என் வீட்டின் முற்றத்தில்ஒரு மாமரம் 59வது பெர்லின் உலகத்திரைப்படவிழாவின் போட்டிப்பிரிவில் பங்கேற்ற முதல் தமிழ் குறும்படமாகும். "திபேக்வாட்டர்ஸ்''என்ற மலையான குறும்படம்கனடா மற்றும் பல உலகத்திரப்பட விழாக்களில்விருது பெற்றது. 5டிமார்க் II காமிரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்ட முதல் கன்னட திரைப்படமான "பால்மென்" சர்வதேச விருது பெற்றதோடு சிறந்த ஒளிப்பதிவிற்கான பாராட்டையும் பெற்றது. பனித்துளி, அஸ்த்தமனம், பெருமான், சட்டம் ஒரு இருட்டறை, சும்மாநச்சுன்னு இருக்கு ஆகியவை இவர் ஒளிப்பதிவு செய்தசமீபத்திய திரைப்படங்கள்.