
கனவில் வந்த மண் குதிரை
A beautiful collection of realistic short stories written by Prema Ravichandran, reflecting on familial bonds, societal struggles, and emotional choices. The stories capture the subtle layers of human nature and rural memories in a lucid prose style.
₹120
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsShort Stories / Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodReflective
அடுத்த தலைமுறைக்கு நல்லவற்றை அறிமுகப்படுத்த ஆசை இருப்பவர்கள் அனைவரும் வாங்கிப் படித்து, தங்கள் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டிய நூல் இது. இந்த நூல் கூறும் வழிமுறையில் தாங்கள் கற்றதையும் பெற்றதையும் தங்கள் குழந்தைகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் பெரியவர்கள் சொல்லித் தரலாம். ‘கனவில் வந்த மண்குதிரை’ கொடுக்கும் உந்துதலில் பல புதிய பயணங்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் உருவாகலாம். அதுதான் இந்த சின்னஞ் சிறிய புத்தகத்திற்குக் கிடைக்க இருக்கும் மாபெரும் வெற்றி!
அன்புடன்
டாக்டர் அகிலாண்ட பாரதி
சங்கரன்கோவில்

