கண்ணம்மா

கண்ணம்மா

Yet to reviewPublished By: discovery-publications

யாவரும் பதிப்பகம் வெளியிட்ட ஜீவ கரிகாலனின் சிறந்த சிறுகதைத் தொகுப்பு. மனிதர்களின் தற்செயலான சந்திப்புகள், மறைக்கப்பட்ட ரகசியங்கள், மற்றும் மனித உறவுகளில் தோன்றும் நுட்பமான உணர்ச்சிகளைத் தமக்கே உரிய தனித்துவமான கதை சொல்லும் பாணியில் வடித்தெடுத்துள்ளது.

₹120

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsShort Stories / Fiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
கட்டுரை, புதினம், சிறுகதை, கவிதை போன்ற படைப்புகளின் வரிசையில் கவிதை என்று கருதி எழுதப்பட்டவை இவை. எப்போதும் போலவே இவை கவிதைகளா இல்லையா என்பது பற்றிய கவலை எனக்கில்லை. இவை வழி கருத்துக்கள் சொல்ல முடிந்திருக்கின்ற திருப்தி போதும். இது வரையிலான எனது 10 கவிதை நூல்களில், பதிப்பிக்கப்படாமல் தவறிப்போன சில கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இவற்றை என் பார்வைக்கு கொண்டு வந்து சேர்த்த முகநூல் மெமரிக்கு நன்றி சொல்ல வேண்டும். — நர்மதா