கதாநாயகி

கதாநாயகி

Yet to reviewPublished By: vishnupuram-publications

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு (விஷ்ணுபுரம் பதிப்பகம்). சமகாலத் தமிழ் புனைவுலகம், முக்கியத் தமிழ் ஆளுமைகள், மற்றும் இலக்கியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள உன்னதமான பெண் கதாபாத்திரங்களின் (கதாநாயகி) பன்முக ஆளுமைகளைப் பெண்ணியக் கோணத்தில் பகுப்பாய்வு செய்கிறது.

₹400

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsShort Stories / Essays / Fiction
  • Ideal ForAdults
  • Reading LevelAdvanced
  • MoodMeasured
கதாநாயகி ஒர பேய்கதை. புத்தகத்திற்குள் இருந்து எழுந்து வந்து நிகழ்காலத்தில் உருக்கொள்ளும் பேய். ஆனால் எளிமையான ஒற்றைமையக் கதை அல்ல. வாசிப்பு என்னும் செயலின் படிநிலைகள் அதிலுள்ளன. வாசிப்பு என்பது நாம் இறந்த காலத்தை, வரலாற்றை, நினைவை உருவாக்கி மீட்டிக்கொள்ளும் செயல்தான். மானுடர் மானுடமென்னும் ஒள்றைத்திரளாக தங்களை தொகுத்துக்கொள்வது அதனூடாகத்தான். புத்தகங்களில் இருந்து எழுந்து வரவன அனைத்தும் காலமென தங்களை ஆக்கிக்கொண்ட ஆளுமைகளும் சிந்தனைகளும் உணர்வுகளும்தான்.