கதைக்கும் நட்சத்திரங்கள்

கதைக்கும் நட்சத்திரங்கள்

Yet to reviewPublished By: discovery-publications

துரை ஆனந்த குமார் எழுதிய குழந்தைகளுக்கான உன்னதச் சிறுகதைத் தொகுப்பு (டிஸ்கவரி புக் பேலஸ்). குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்த்து, சக மனிதர்கள் மற்றும் விலங்கினங்கள் மீது பேரன்பை ஊட்டும் நன்னெறிக் கதைகளின் தொகுப்பு.

₹160

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsChildren's Stories / Fiction
  • Ideal ForAdults
  • Reading LevelBeginner
  • MoodMeasured
சிறார்இலக்கியத்தில் குழந்தைகள்தான் பேசும் (கதைக்கும்) நட்சத்திரங்கள். கவிதைக்கும், பாடல்களுக்கும், கலைகளுக்கும், கதைகளுக்கும் குழந்தைகளாகிய நட்சத்திரங்கள்தான் வேண்டும். அந்த அடிப்படையில், 'கதைக்கும்நட்சத்திரங்கள்' என்றதலைப்பில் இந்தப் புத்தகம் வெளிவருகிறது.KIDS TAMIL STORIES என்றசிறார் குழுமத்தில் உறுப்பினராக இருக்கும் பிள்ளைகள் (ஆறுவயது முதல் பத்தொன்பது வயது வரை) சிறப்பாகஎழுதியுள்ள முப்பத்தி நான்கு கதைகளை டிஸ்கவரி பதிப்பகம் வெளியிடுகிறது. பெரும்பாலான கதைகளுக்கு, அந்தக் கதைகளை எழுதிய குழந்தைகளே படங்களையும் வரைந்திருக்கிறார்கள். சிறார்இலக்கியத்தில் குழந்தைகளே படைப்பாளிகளாக உருவெடுப்பதன்சுவையை உணர வேண்டுமா? இந்தப்புத்தகத்தை விரித்து, சிறார் படைப்புலகினுள் நுழைந்து பாருங்கள்.