
கவிதையின் அரசியல்
கலைவிமர்சகரும் கவிஞருமான இந்திரன் எழுதிய கவிதை மற்றும் அழகியல் கட்டுரைகளின் தொகுப்பு (காலச்சுவடு பதிப்பகம் / டிஸ்கவரி புக் பேலஸ்). கவிதையின் வடிவம், சமகாலச் சமூக அரசியல் பின்னணி, மற்றும் கவித்துவ மொழியின் தனித்துவங்களை ஆழமாகப் பகுப்பாய்வு செய்கிறது.
₹160
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsEssays / Poetry Criticism / Non-fiction
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodMeasured
கவிதை என்ற பெயரில் நடக்கும் மறைவான செயல்திட்டங்கள் எவை? இலக்கியப் புனிதர்களின் புனித யாத்திரைகள் தேவைதானா? கவிதை குறித்த மாயைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி? கிரக மயமான கவிதை எப்படி இருக்கும்? கவிதைக்கென பிரத்தியேக விமர்சன மொழி: உருவாக்குவது எப்படி? பழைய விமர்சகர்களும் புதிய விமர்சனமும் செய்வது என்ன? உடம்பு மொழி கவிதை இவற்றுக்குள் என்ன உறவு? வார்த்தை எனும் புதர்க்காட்டிலிருந்து தப்பிய காட்டு வாத்துகள் என்ன செய்கின்றன? போன்ற சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பி பதில் தேடுகிறது இந்த நூல்.

