கேசம்

கேசம்

Yet to reviewPublished By: salt-pathippagam

கவிஞரும் எழுத்தாளருமான நரன் (Naran) எழுதிய அரிய சிறுகதைத் தொகுப்பு 'கேசம்' (விகடன் தடம் வெளியீடு). நவீன நகர்ப்புற வாழ்க்கையின் தனிமை, நுகர்வு கலாச்சாரம், மற்றும் மனித மனதின் விசித்திரமான ஆசைகளைப் புனைவுச் சுவையுடன் காட்சிப்படுத்துகிறது.

₹200

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsShort Stories / Fiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
கேசம்(சிறுகதைகள்) - நரன் : இன்றைய முன்னணி புனைகதையாளர்கள் பலர் வழமைபோல கவிதையிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். அவர்கள் நிற்கும் புள்ளியின் தொடக்கத்தில் இன்று சமர்த்தான இளைய புனைகதையாளனாக வந்து நிற்கிறார் நரன். நூற்றாண்டைத் தொட்டு நிற்கும் தமிழ் சிறுகதைகளில் பரவலான தளங்கள் எடுத்தாளப்பட்டிருந்தாலும், இவரின் கதைக்களங்கள் இதுவரை பேசப்படாதவை. இக்கதைகளின் யுத்தியும், வெற்றியும் அதுவே. அதனால்தான் இவை அவ்வப்போது பிரசுரமானபோதே எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தன, பேசவைத்தன, விவாதிக்கவைத்தன, பாராட்டவைத்தன. குறிப்பாக பல முக்கிய எழுத்தாளர்களின் பாராட்டுதல்கள்தான் நரனின் அடுத்தடுத்த சிறுகதைகளின் படிக்கட்டுகளாகின.