கு.அழகிரிசாமி நினைவோடை

கு.அழகிரிசாமி நினைவோடை

Yet to reviewPublished By: kalachuvadu-publication-pvt-ltd

மூத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய நினைவோடை வரிசை நூல் (காலச்சுவடு பதிப்பகம்). தமிழின் உன்னதக் கதைசொல்லியான கு. அழகிரிசாமியின் தனிப்பட்ட இயல்புகள், அவரது இலக்கியச் செயல்பாடுகள், மற்றும் அவரோடு பழகிய அரிய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்கிறது.

₹100

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsBiography / Memoir / Non-fiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
சந்தித்து நட்பும் உறவும் கொண்டிருந்த ஆளுமைகள் பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடை வரிசையில் எட்டாவது நூல் இது. மென்மையும் நேரடியுமான சிறுகதைகள் மூலம் தமிழில் முக்கிய இடத்தைப் பெற்றவரான கு.அழகிரிசாமியின் இயல்புகளையும் எழுத்துச் செயல்பாட்டின் பின்னணிகளையும் இந்நூல் முன்வைக்கிறது. அழகிரிசாமியைச் சந்திப்பதற்கு முன்பே அவருடைய கதைகளைத் தேடி வாசித்த வாசகரான சுந்தர ராமசாமி நேர்ப் பழக்கத்தில் அவருடன் கொண்டிருந்த நட்பு நெருக்கமானது; இலக்கியம் சார்ந்து சமரசமற்றது.