குமரித்துறைவி

குமரித்துறைவி

Yet to reviewPublished By: vishnupuram-publications

ஜெயமோகன் எழுதிய உன்னதமான வரலாற்றுப் புதினம் (விஷ்ணுபுரம் பதிப்பகம்). 1311ஆம் ஆண்டு மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையின் மீனாட்சியம்மன் சிலையைப் பாதுகாப்பதற்காக வேணாட்டுக்குக் கொண்டு சென்று மறைத்து வைத்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு மங்கலப் படைப்பு.

₹200

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsHistorical Fiction / Novel
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.