மண்ணில் உப்பானவர்கள்

மண்ணில் உப்பானவர்கள்

Yet to reviewPublished By: thannaram

Sourced under standard title *மண்ணில் உப்பானவர்கள்* by **சித்ரா பாலசுப்பிரமணியன் (Chithra Balasubramanyan / Chithra Balasubramaniyan)**, published by Thannaram Publications. This is an outstanding historical and translational work detailing Mahatma Gandhi's iconic Salt March (Dandi March), demonstrating how salt was transformed into a political weapon.

₹200

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsHistory / Translation / Non-fiction
  • Ideal ForAdults
  • Reading LevelAdvanced
  • MoodMeasured
உப்பு என்னும் சாதாரண பொருளுன் பெயரை வைத்து நடத்தும் போராட்டமென அரசு முதல் அரசியல் தலைவர்கள் வரை காந்தியடிகளின் போராட்டத்தைக் குறித்து மதிப்பிட்டனர். ஆனால் அது முடிவடையும் கட்டத்தில் யாருமே எதிர்பார்த்திராத ஒரு பேரெழுச்சியையும் அரசுக்கெதிரான பார்வையும் உருவாக்கிவிட்டது. உப்பு ஓர் அரசியல் ஆயுதமாக மாறி நின்றதை இந்த உலகமே பார்த்தது. மண்ணில் உப்பானவர்கள் தொகுப்பு அந்த மாற்றம் எப்படி நேர்ந்தது என்பதை நமக்குச் காட்சியப்படுத்துகிறது. வெறும் எண்பது பேர்களை மட்டுமே கொண்ட நடைப்பயணம் எதைச் சாதிக்கப்போசிறது என்று அலட்சியமான ஒதுக்கித் தள்ளியவர்களெல்லாம், வியப்போடு பார்க்கும் வகையில் உருமாறிய அரசியல்விசித்திரத்தை இன்றைய தலைமுறையைச் சேர்ந்த புதிய வாசகர்களுக்கு உணர்த்துகிறது இந்நூல். காந்தி எதைச் சாதித்தார் எப்படி சாதித்தார் என்னும் கேள்விகளுக்கான விடைகளை சித்ரா பாலசுப்ரமணியனின் சித்தரிப்புகள் வழங்குகின்றன. எழுத்தாளர் பாவண்ணன்.