
முந்தி இருப்பச் செயல்
Sourced under standard title முந்தி இருப்பச் செயல்: இbsெயோருக்கான வாழ்வியல் திறன்கள் by activist and scholar Dr. Suba. Udayakumaran (சுப. உதயகுமாரன்), published by Kalachuvadu. The book serves as a life-skills guide for youth, discussing personal and social development, ethics, and civic responsibility.
₹250
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsEssays / Self-Development / Non-fiction
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodMeasured
-இன்றைய இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் திறமைக்குத் தாய்நாடும் அயல்நாடுகளும் மதிப்புத் தருகின்றன. இந்த வாய்ப்புகளோடு இளந்தலைமுறை முடங்கிவிடுவதை இந்நூலாசிரியர் ஏற்கவில்லை. கல்வியின் மூலம் திறமையைப் பெற்றுக்கொண்டதோடு ஒருவர் திருப்திப்பட்டுவிடக் கூடாது; சமூகப் பொறுப்புணர்வும் அவர்களுக்கு அவசியம்.
சமூகத்துடன் உயிரோட்டமுள்ள முறையில் உறவாடுவதற்கான வழிமுறைகளை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தனிமனிதனின் வளர்ச்சி சமூக வளர்ச்சியோடு இணைந்தால்தான் இருதரப்பும் ஒளிர முடியும்.

