
நாலடியார் (பாடலும் - விளக்கமும்)
சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் செய்யுட்களின் புகழ்பெற்ற ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரைகள் (Rev. Dr. G.U. Pope மற்றும் F.W. Ellis ஆகியோரால் ஆக்கப்பட்டது).
₹300
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsTranslated Classics / Poetry
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
உலக மக்கள் வாழ்வாங்கு வாழ நன்னெறி காட்டும் நூல்கள் பல தமிழ்மொழியில் இருக்கின்றன. விஞ்ஞானத் தொழில்நுட்பம் கணினியுகத்துக்கு நம்மை உயர்த்தியிருந்தாலும், இன்றைய இளம் சந்ததியினர், நாளைய சிறந்த குடிமக்களாக வாழ்வதற்கு ஏற்ற சீரிய பண்பாட்டைப் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. இந்தவகையில் சமுதாயத்தில் எந்தத் துறையில் ஈடுபட்டு உழைப்பவர்களாயிருந்தாலும் அவ்வத்துறையில் அவர்கள் செம்மையாகத் தம் பணிகளை ஆற்றக்கூடிய ஆற்றல்களைப் பெறுவதற்கேற்ற அறிவுரைகளை வழங்குவது நாலடியாராகும்.
Ezhilmaran Arumugam, Director
Sathesh Selladurai, Director,
www.axisglobalautomation.com

