நான் லலிதா பேசுகிறேன்

நான் லலிதா பேசுகிறேன்

Yet to reviewPublished By: kalachuvadu-publication-pvt-ltd

சுரேஷ்குமார இந்திரஜித்தின் நாவல். இந்தியச் சமூக அமைப்பில் நிலவி வந்த குழந்தைத் திருமண முறையினால், சிறு பிராயத்திலேயே விதவையான லலிதா என்ற பெண்ணின் வதைகளும், அவளது அக மற்றும் புற வாழ்க்கைப் போராட்டங்களையும் இந்த நாவல் விவரிக்கிறது.

₹190

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsNovel / Fiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
-இந்தியச் சமூக அமைப்பில் குழந்தைகளின் வாழ்க்கைப் போக்கை நெடுங்காலமாகப் பாதித்த குழந்தைத் திருமண முறையினால் சிறு பிராயத்திலேயே விதவையான லலிதா என்ற பெண்ணின் வாழ்க்கையை இந்த நாவல் விவரிக்கிறது. தன்னிலைக் கூற்றாக அமைந்த இப்படைப்பு சில முக்கிய வரலாற்றுப் பாத்திரங்களின் ஆளுமைச் சித்திரத்தையும் வரலாற்று நிகழ்வுகளையும் பதிவு செய்கிறது. மருத்துவராக உருவாகும் லலிதாவின் அகவுலகச் சிக்கல்களையும் பழமையான மனங்களை நோக்கிய விமர்சனங்களையும் இந்த நாவலில் சுரேஷ்குமார இந்திரஜித் சித்தரித்துள்ளார்.