
நகரத்திணை
ஆ. ஈஸ்வரன் எழுதிய கவிதைத் தொகுப்பு. சங்க இலக்கியத் திணை கோட்பாடுகளின் நீட்சியாக நவீன நகர்சார் பின்னணியில் எழுதப்பட்ட கவிதைகளை 'நகரம்' எனும் திணை அமைப்பிற்குள் கொண்டுவந்து, அதற்குரிய உரிப்பொருளைத் தமிழின் மரபார்ந்த இலக்கண நோக்கில் ஆராயும் கவிதை நூல்.
₹200
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPoetry / Literary Criticism
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodMeasured
படைப்புகளை நிலவியல் பின்னணியோடு நோக்கும் போக்கு தமிழில் பண்டைய காலந்தொட்டே இருந்துவருகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனச் சங்க அகப்பாடல்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு ஏற்ப அத்திணைப் பாடல்களுக்கான உட்பொருளும் (உரிப்பொருள்) அமைந்தள்ளன.
மேற்கண்ட புதிதலோடும் அவற்றின நீட்சியாகவும் தற்காலத்தில் நகர்சார் பின்னணியில் எழுதப்பட்ட கவிதைகளை நகரம் எனும் திணை அமைப்பிற்கு உட்படுத்தி அதற்கான உரிப்பொருளை வரையறுக்கும் முயற்சியாக இந்நூல் அமைகிறது.
நவீன கவிதைகளை மரபார்ந்த இலக்கண நோக்கில் அணுகும்இந்த முயற்சி சமகாலக் கவிதைகள்மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது.


