நசீபு

நசீபு

Yet to reviewPublished By: discovery-publications

Written by Mu. Arafath Umar (மு. அராபத் உமர்) and published by Discovery Book Palace, this short story collection titled *நசீபு* depicts Islamic life and social experiences. These highly realistic stories explore the domestic settings, familial relations, and contemporary struggles of ordinary individuals.

₹120

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsShort Stories / சிறுகதைகள்
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
இப்போதுபல தெருக்களின் கதைகளை தமிழ்ச்சமூகம் வாசிக்கத் துவங்கியுள்ளது. இன்னும் எழுதப்படாத தெருக்களின், மனிதர்களின் கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெண்ணெழுத்து குறித்து நீண்ட காலமாகவே போதாமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெகு சிலரே எழுதவந்துள்ளார்கள். பலரையும் எழுத விடாமல் பத்திரமாக, பாதுகாப்போடு வீட்டில் வைத்திருக்கிறோம். அவர்களின் கதைகள் எழுதப்படாத பக்கங்களாகவே மடிந்து, முடிந்து போகிறது. அராபத்தின்கதைகள், இஸ்லாமியச் சமூகப் பின்னணியில் உள்ள பல கதைகளைஉரையாடலுக்கு அழைக்கின்றன. எழுத்தாளர்அ.கரீம்