நீலக்குறிஞ்சி

நீலக்குறிஞ்சி

Yet to reviewPublished By: discovery-publications

Sourced under standard title *நீலக்குறிஞ்சி* by **R. Bharathinathan (இரா.பாரதிநாதன்)**, published by Discovery Book Palace. This is his ninth book, a realistic and deeply engaging novel focusing on the lives of ordinary working-class families and weavers, set against Salem's socio-cultural background.

₹300

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsNovel / Social Realism
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
சேலம்மாவட்டம், ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இரா.பாரதிநாதன், தற்போதுசென்னையில் வசிக்கிறார். இதுவரை எட்டுப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ‘நீலக்குறிஞ்சி’ இவரதுஒன்பதாவது புத்தகம். இதையும் சேர்த்து ஐந்து நாவல்கள், இரண்டு கட்டுரைத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு என இலக்கியத் தளத்தில்விரிந்து இயங்குபவர். தனது எழுத்துகளில்வர்க்கக் கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டவர். இவரது முதல் நாவலான ‘தறியுடன்...’, இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘சங்கத்தலைவன்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. மேலும், இவரது சிறுகதையான ‘மாட்டுக்கறி’ திரைப்படத் தயாரிப்பில் உள்ளது. இதுவரைஇவரது கதைகளில் காதல் வந்திருந்தாலும், முழுக்க முழுக்க காதலையே மையமாக வைத்து எழுதியிருக்கும் நாவல் ‘நீலக்குறிஞ்சி’.