நிற்க அதற்குத் தக

நிற்க அதற்குத் தக

Yet to reviewPublished By: neelam-publications

Sourced under standard title நிற்க அதற்குத் தக! by C. Duraikkannu (சி. துரைக்கண்ணு), published by Neelam Pathippagam. This autobiography of a retired public-sector engineer who served in the Neyveli Lignite Corporation (NLC) for 35 years details his struggles against NLC corruption and efforts to improve local schools.

₹180

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsAutobiography / Memoir / Non-fiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
கல்விக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு என்.எல்.சி. நிறுவனம் நடத்தும் பள்ளிகளில் துரைக்கண்ணு நிகழ்த்திய போராட்டங்களே விடையாக அமைகின்றன. அரசு நடத்துகிற கல்வி நிறுவனங்களில் பொது மனிதர்கள் காட்டுகிற அக்கறை, எத்தகைய வியத்தகு மாற்றங்களை உருவாக்கும் என்பதற்கு இந்நூல் முக்கிய ஆதாரம். தனக்காகப் பேசியதை விட பிறருக்காகப் பேசியதே துரைக்கண்ணுவின் தனித்த அடையாளம். என்.எல்.சி நிறுவனம் நடத்தும் பள்ளிகளுக்கான பொறுப்பாளாராக அவர் பொறுப்பேற்றப் பிறகு, அங்கு படித்த பல ஆயிரக் கணக்கான மாணவர்களின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களை அளவிடவே முடியாது. அது 'நீர் உயர நெல் உயரும்' என்பது போன்ற பொது அறம். நீர் இல்லாத நெல் கருகும் என்கிற எதிர்மறை உண்மையை மறக்க இயலாது. நெய்வேலி என்கிற சிறு நகரத்தில் கருகிக்கொண்டிருக்கும் கல்விச் சூழலை மாற்றியமைக்க நிகழ்ந்த இந்தப் போராட்டங்கள் அரசு பொறுப்பேற்று நடத்தும் கல்வி நிறுவனங்களைச் சீரமைக்க உதவும் சிறந்த கையேடு.