ஊடகம் யாருக்கானது

ஊடகம் யாருக்கானது

Yet to reviewPublished By: discovery-publications

Sourced under standard title ஊடகம் யாருக்கானது? எனது ஊடகப் பயணக் குறிப்புகள் by veteran journalist Manaa (மணா), published by Discovery Book Palace. This non-fiction work details his forty-year journey in Tamil journalism, critically analyzing media politics, ownership structures, and social responsibilities.

₹240

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsMedia Studies / Journalism / Memoirs
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodCritical
தமிழ்மொழிஇதழியல் வரலாற்றில் நமக்கு முன்னால்பாரதி, புதுமைப்பித்தன், பெரியார், அண்ணா, திரு.வி.க, கல்கி என்று பலதரப்பட்ட ஜாம்பவான்கள் இயங்கியிருக்கிறார்கள், சிறைப்பட்டிருக்கிறார்கள். திராவிட இயக்கம் மற்றும் பொதுவுடமை இயக்கம் சார்ந்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு இதழை நடத்தியிருக்கிறார்கள். அவர்களில்பலரிடம் எழுத்து ஓர் வலிமையான ஆயுதத்தைப்போலஇருந்திருக்கிறதே தவிர, காரியார்த்தமாகவோ, வெறும் விளம்பர நோக்கத்திலோ, வணிக நோக்கத்திலோ அவற்றைநடத்தவில்லை.இன்று ஊடகங்களில்சாதாரண மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள்எந்த அளவுக்கு பாரபட்சமற்றுமுன்வைக்கப்பட்டிருக்கின்றன? இந்தியாவில் தற்போது கருத்துச் சுதந்திரம் அல்லது ஊடகச் சுதந்திரம் எந்த நிலைமையில் இருக்கிறது? உண்மைசார்ந்த செய்தி வருவதையோ, வராமல் இருப்பதையோ யார் தீர்மானிக்கிறார்கள்? எது மக்களுக்குமுன்னால் நாட்டு நடப்பாகக் காட்டப்படுகிறது? குமுதம், துக்ளக், விகடன் குழுமம், தினமணி, புதிய பார்வை, தீராநதி, அஸைட், விஜய் டி.வி, ஜெயாடிவி, ஜீ தமிழ், நட்பு, தாய் இணைய தள இதழ்கள், ஆவணப்படங்கள் என்று அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றிய பல ஆண்டுகால அனுபவத்தின்மூலம் எனக்குக் கிடைத்த பார்வையை உங்கள் முன் வைத்திருக்கிறேன்