ஊத்து

ஊத்து

Yet to reviewPublished By: discovery-publications

Sourced under standard title ஊத்து (Uuthu) by Theni Seerudayan (தேனி சீருடையான்), published by Discovery Book Palace. Through the memories of sixty-year-old Balamurugan triggered by a phone call, this realistic novel explores rural life's details, relationships, and psychological tensions in the Kongu soil.

₹400

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsNovel
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
ஜனனமும் மரணமும் ஒரு நேர்கோட்டின் இரண்டு முனைகள். அந்தக் கோட்டை மடித்து வட்டமாக்கிப்பார்.மரணத்தின் பாய்விரிப்பு எந்த இடத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனாலும் வட்டத்தின் ஏதோ ஒரு பகுதியில் அது ஜாகையிட்டிருக்கிறது. மரணம் மகத்தானது, ஜீவித நெடும்பயணத்தில் புதிய எல்லையைத் தொடுவாதற்கான வாழிகாட்டல் நெறி அது.’