ஒப்பியல் இலக்கியம்

ஒப்பியல் இலக்கியம்

Yet to reviewPublished By: kalachuvadu-publication-pvt-ltd

Sourced under standard title ஒப்பியல் இலக்கியம் (Oppiyal Ilakkiyam) by eminent Marxist critic and scholar K. Kailasapathy (க. கைலாசபதி), published by Kalachuvadu Publications / Pari Nilayam. First published in the 1960s, this pioneering research study establishes a logical and scientific methodology for comparative literary studies in Tamil, analysing diverse texts from classical Sangam poetry to modern creations by Bharati.

₹300

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsEssays / Literary Criticism / Research
  • Ideal ForAdults
  • Reading LevelAdvanced
  • MoodMeasured
தமிழ் இலக்கிய ஆய்வில் ‘ஒப்பியல் இலக்கியம்' எனும் துறையில் அறிவியல் கண்ணோட்டத்தில் புதிய திசையிலான ஆய்வை நிகழ்த்தியவர் தமிழ் அறிஞர் க. கைலாசபதி. ஒப்பியலின் கோட்பாடுகளைத் தெளிவாக முன்வைக்கும் கைலாசபதி பாரதிமுதல் மேனாட்டுக் கவிஞர்கள்வரை பலரது ஆக்கங்களைப் பற்றிய புதிய பார்வைகளை முன்வைத்துள்ளார். கிரேக்கம், சுமேரியா, வடமரபு எனப் பரந்த அளவில் விரிந்து செல்லும் இவரது தேடல் தமிழ் ஒப்பியல் ஆய்வுக்கு முன்னோடி. இந்நூலின் சரளமான நடை ஆய்வு மாணவர்களை ஈர்க்கும்.