
ஒரு கடல் இரு நிலம்
This translation of the acclaimed novel follows the lives of characters navigating the colonial scars, love, and survival in early 20th-century East Africa, exploring historical violence and dislocation across different lands and seas.
₹450
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsTranslated Novel / Historical Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
2021ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அப்துல்ரஸாக் குர்னாவின் மிகச் சிறந்த நாவலான by the seaயின் தமிழாக்கம் ஒரு கடல் இருநிலம்.
ஆப்பிரிக்க நாடொன்றிலிருந்து பிரிட்டனுக்கு அகதியாக வந்து சேரும் சலேக் ஓமர், தனது சந்திக்க நேர்கிறது. சொந்த நாட்டில் பலவருடங்களுக்கு முன்பு இருவரின் வாழ்க்கையிலும் ஊடாடிய சில கொந்தளிப்பான சம்பவங்களை உணர்வுப்பூர்வமாக தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த நினைவுகளின் பின்னலை மெல்லிய நகைச்சுவை இழையோடுகின்ற தனது செறிவான மொழியால் இந்நாவலில் குர்னா நமக்கு உணரத்தருகிறார். மனித உணர்ச்சிகளின் எல்லா வண்ணங்களையும், மனித உறவுகளின் உருமாற்றங்களையும் நம்முள் விரிக்கிறது இந்தப்படைப்பு.

