
ஒரு சிறு இசை
Sourced under the standard title ஒரு சிறு இசை by Vannadhasan (வண்ணதாசன் / கல்யாண்ஜி), published by Kalachuvadu Publications. This is his Sahitya Akademi award-winning short story collection (2016) that masterfully captures the delicate beauty of everyday life, human relationships, and the quiet music within ordinary moments.
₹190
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsShort Stories / Classics
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்...
நாம் ஏன் அவரவர் வாழ்வை எழுதிக் கூடாது? நான் அறியாத பிரதேசங்களின் முகம் அறியாமல், மொழி அறியாமல், எதற்கு உதட்டசைக்கப் பிரயாசைப்பட வேண்டும்?
துருப்பிடித்த திரிசூலங்களில் குத்தப்பட்டிருக்கிற காய்ந்த எலுமிச்சைகளை நாணறிந்தவன் எனில், என் உடுக்குகளையும் பம்பைகளையும் ஓரத்தில் வைத்து விட்டு, ஏன் சலவைக்கல் தியான மண்டபங்களின் நீல ஓம் களை நெற்றிக்கு மத்தியில் நிறுத்த அல்லாட வேண்டும்?


