
பச்சை தேவதை
Sourced under standard title பச்சைத் தேவதை (Pachai Thevathai) by poet Salma (சல்மா), published by Kalachuvadu Publications. This is her debut collection of modern Tamil poetry, characterized by a bold, feminine voice exploring taboo themes and women's experiences with compressed intensity and beautiful metaphors.
₹140
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPoetry
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
நவீன தமிழில் பெண்ணெழுத்து எழுச்சி பெற்ற காலகட்டத்தில் முதன்மையாக வெளிப்பட்ட கவிஞர்களில் ஒருவர் சல்மா. சுயத்தை அறிதலும் விடுதலை வேட்கையும் இவரது கவிதைகளின் அடிநாதமாக அமைகின்றன. சல்மாவின் கவிதை மொழி தீவிரமான பேசுபொருள்களும் கலை நேர்த்தியும் கொண்டது. தீவிரமான விஷயங்களை நுண்ணுணர்வுடனும் நேர்த்தியாகவும் இவரது கவிதைகள் கையாள்கின்றன.
ஒரு பெண் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகள் உளவியல், உடல், வாழ்வியல் எனப் பல வகைகளிலும் பரவியிருக்கின்றன. இவற்றின் வலியையும் அதிலிருந்து மீண்டு எழுவதற்கான வேட்கையையும் வீரியமிக்க கவிதைகளாக மாற்றுகிறார் சல்மா.

