
பாலைவனத்தின் ஐந்தாம் சுவர்
Sourced under standard title பாலைவனத்தின் ஐந்தாம் சுவர் by Kanagaraj Balasubramanyam (கனகராஜ் பாலசுப்பிரமணியம்), published by Discovery Book Palace in 2021. Utilizing absurdist narrative techniques, this short novel explores the psychological distress, identity crises, and cultural displacement experienced by Indian expats working in Arab desert regions.
₹100
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsNovella / Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
பாலைவனத்தைகதைக்களமாகக் கொண்ட இந்த நாவல் அயல்வாழ்இந்தியர்களின் வாழ்க்கை முரண்களைப் பேசுகிறது. அதோடு அரேபியா நிலபரப்பையும் சித்தரித்து வாசகரை ஒரு புதிய உலகிற்குஅழைத்துச் செல்கிறது.
முதல்அத்தியாயத்தில் தொடங்கும் சிரிப்பின் புதிர் இந்நாவலை விறுவிறுப்பாக்கி, இறுதிப் பக்கத்தை எட்டியதும் மீண்டும் புதிய வாசிப்பொன்றைத் துவக்க உங்களைத் தயார்ப்படுத்தும்.
கைபேசியின் அழைப்பினூடேபரவும் செய்தியொன்று மனிதரைக் கேலிகூத்தாக்கி, அதீதக் கதைக்களமாகமாறி நிச்சயமற்ற உரையாடலொன்றை அது தொடங்கி வைப்பதைஇங்கு காணலாம்.


