பார்த்திபன் கனவு

பார்த்திபன் கனவு

Yet to reviewPublished By: pen-bird-publications

Sourced under the famous historical classic 'பார்த்திபன் கனவு' written by legendary novelist Kalki Krishnamurthy (கல்கி கிருஷ்ணமூர்த்தி) and published by Kizhakku Pathippagam / Thirumagal Nilayam. This epic historical romance narrates the dreams of Chola King Parthiban and how they are eventually realized by his brave son Vikraman, featuring major historical figures like Narasimhavarman Pallava.

₹350

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsHistorical Novel / Classics
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
பல்லவர்களின் ஆட்சியின் கீழ் ஒடுங்கிக் கிடக்கும் சோழ நாட்டை மீண்டும் சுதந்திர பூமியாக்க கனவு கண்டான் பார்த்திப மகாராஜன். அந்தக் கனவை மெய்ப்பிக்க தன் உயிரையும் துறக்கிறான். தந்தையின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் இளவரசன் விக்ரமன், மர்மமான சிவனடியார், காதலும் தியாகமும் நிறைந்த இளவரசி குந்தவி, சதியாலோசனைகள், துரோகங்கள் நிறைந்த அரண்மனை வாழ்க்கை... கல்கியின் இந்த சரித்திரப் புதினத்தில், சோழர்களின் பெருமையும், வீரமும், அன்பும் ஒருங்கே விரிகின்றன!