பெண்ணச்சி

பெண்ணச்சி

Yet to reviewPublished By: discovery-publications

A Tamil translation of Malayalam writer Velliyodan's acclaimed novel *Pennachi* (பெண்ணச்சி), translated by R. Muthumani and published by Discovery Book Palace. It depicts the poignant life, struggles, and emotional resilience of its female protagonist within a realistic, subaltern social setting.

₹130

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsTranslated Novel / Fiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodUplifting
ஒருபெண்எழுத்தாளரை கதை நாயகியாக எடுத்துக்கொண்டதற்கு காரணம் உண்டு. அவளது எழுத்துகளின் ஒன்றோடொன்றான வேற்றுமைகள், கால மாற்றங்களைப் பற்றியும் அவளுக்குப் புரிதல் இருக்கும். அதைப் பார்த்து, புரிந்து வெளிப்படுத்துவதைத்தான் வெள்ளியோடன் செய்திருக்கிறார். ஒருவர்எப்படி இருக்க வேண்டும் என்பதைவிடஒருவர் எப்படி இருக்கக்கூடாது என்பதை இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான முரண்பாடுகளைக் கடந்து செல்ல இயலாதது அந்தப் பெண்எழுத்தாளரின் தோல்வியைத்தான் காட்டுகிறது.