பெண் அரசியல்

பெண் அரசியல்

Yet to reviewPublished By: discovery-publications

Written by noted poet and feminist writer Narmadha and published by Discovery Book Palace, this insightful collection of essays titled *பெண் அரசியல்* explores women's socio-political participation and gender equality. It details the challenges, struggles, and persistent efforts of women to occupy public spaces and claim their rightful roles in governance and society.

₹260

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsEssays / Politics / Non-fiction
  • Ideal ForAdults
  • Reading LevelAdvanced
  • MoodCritical
பெண்அரசியல் வெற்றி பெற்று, பெண்களின் கைகளில் அரசு அதிகாரம் வரப்பெற்றால், அரசியலில் ஒரு புதிய பொற்காலம்உருவாகும். அது, அரசியல் வரலாற்றில் ஒருபுதிய திருப்புமுனையாக இருக்கும். அரசியல் நாகரிகத்தின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாகஅது அமையும். வன்முறைகள், மத அடாவடிகள், சாதிவன்மங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் போன்றவைஇல்லாமல் போகும். உண்மையான சமத்துவம் மலரும். பெண்களின் மென்மை அரசியல் பல சுமுகங்களுக்கு வழிவகுக்கும். போர்கள், போராட்டங்களின் தேவை இல்லாத, வன்முறைக்கு அவசியமற்ற வாழ்முறை மாற்றம் ஒன்று உலகில் நிகழும். - நர்மதா