பொக்கணம்

பொக்கணம்

Yet to reviewPublished By: discovery-publications

Written by acupressure healer A. Umar Farook, this essay collection derives its name from 'Pokkanam' (meaning bag in classical texts), compiling insightful articles on literature, traditional medicine, and eco-health.

₹120

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsEssays / Healthcare
  • Ideal ForAdults
  • Reading LevelAdvanced
  • MoodMeasured
‘பொக்கம்’ எனும்சொல் & உள்ளீடாக ஒன்றுமற்றவெற்றிடத்தைக் குறிக்கிறது. பொக்கையும், பொந்தும் இதிலிருந்து உருவான சொற்களாக இருக்கலாம். ‘கம்பராமாயணம்’, ‘பன்னிருதிருமுறை’களில் ‘பொக்கணம்’ எனும்சொல் ‘பை’ எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் ‘பொக்கண’த்தைப்பலவகைக் கட்டுரைகளைக் கொண்ட இலக்கியப்பையாகக் கருதலாம்.