
புனைவின் வரைபடம்
Sourced under the standard title *புனைவின் வரைபடம்*, written by celebrated author **S. Ramakrishnan (எஸ்.ராமகிருஷ்ணன்)** and published by Deshanthri Publications. This volume compiles two extensive and detailed literary interviews originally published in *Aroo* and *Puravi* magazines, where the author discusses his creative process, philosophy of writing, and modern fictional aesthetics.
₹50
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsEssays
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் அரூ இணைய இதழ் எனது விரிவான நேர்காணலை வெளியிட்டது. அரூ ஆசிரியர் குழுவினர் எனது படைப்புகளை முழுமையாக வாசித்து இந்த நேர்காணலைச் சிறப்பாக செய்திருந்தார்கள். சமீபத்தில் புரவி இதழில் எனது நேர்காணல் வெளியானது. எழுத்தாளர் கமலதேவி செய்த நேர்காணல். இந்த இரண்டு நேர்காணல்களின் தொகுப்பாக புனைவின் வரைபடம் நூலை உருவாக்கியுள்ளேன்

