சேடிப்பெண் சொன்ன கதை

சேடிப்பெண் சொன்ன கதை

Yet to reviewPublished By: ethir-veliyeedu

Written by Balakumaran, *சேடிப்பெண் சொன்ன கதை* (Shedippen Sonna Kathai) is a historical-social novel capturing human relationships, emotional longings, and early society.

₹599

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsNovel / புதினம்
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
‘சேடிப்பெண் சொன்ன கதை’ அறிவியல் புனைகதை முயற்சிகளில் ஆகச் சிறந்தது என்பதோடு தார்மீக உணர்வுமிக்கதாகவும் படைக்கப்பட்டது. அச்சத்தின் நிழல் படிந்திருக்கும் சொல்முறையில் கூரிய அவதானிப்புகளும் தீவிரமான அகச்சித்திரங்களும் அவலநகைச்சுவையும் பொலிவுறுகின்றன. குருட்டு சர்வாதிகாரம் குறித்த இந்தப் புதினம் தீட்டும் வெறுமையின் சித்திரங்கள் அசாதாரணமானவை. செறிவானது, மெச்சத்தக்கத. ஆஃப்ரெட்டுக்கு கிலியட் குடியரசு ஒரே ஒரு வாய்ப்பைத்தான் கொடுக்கிறது. இனப்பெருக்கத்துக்கான வாய்ப்பு. அவள் மறுத்தால் முரண்பட்ட மற்ற எல்லோரையும்போல் சுவரில் தூக்கிலிடப்படுவான் அல்லது கதிர்வீச்சில் சிக்கி மெல்லச் சாக அனுப்பப்படுவாள். ஆனால், அடக்குமுறை ஆட்சி நடத்தும் எந்த அரசாலும் ஆசைகளை ஒழித்துவிட முடியாது ஆஃப்ரெட்டுடைய ஆசைகளையும், அவளுடைய எதிர்காலத்தைக் கையில் வைத்திருக்கும் இரண்டு ஆண்களுடைய ஆசைகளையும்.