
சித்தன் சரிதம்
A deeply evocative novel by Sri Lankan Tamil writer I. Santhan (ஐ. சாந்தன்), published by Kalachuvadu. Set against the cultural and social landscape of Jaffna, it tracks six generations of a family, documenting their traditions, social values, and the profound hardships and displacements of their lives with rich local idioms.
₹450
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsNovel / Eezham Literature / புதினம்
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
இன்றைய தலைமுறை அறிந்திராத அழகியல் படிமங்களோடு நகரும் சித்தன் சரிதம் ஆறு தலைமுறையின் கதையை மட்டுமல்ல யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சமுகத்தின் பண்பாடு, விழுமியம் என்பவற்றிற்கும் மேலாகத் துயர்மிகுந்த வாழ்வியலையும் நுணுக்கமாகப் பதிவுசெய்கிறது.
சோழகக் காற்றும் நிலவும் தவிர்க்க முடியாத கதாபாத்திரங்களாக உடன் வருகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரமும் சிற்ப நேர்த்தியுடன் செதுக்கப்பட்டிருப்பது முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியதொன்று.
சித்தன் சரிதத்தை சினுவா அச்சிபேயின் சிதைவுகளோடு ஒப்பிடத் தோன்றுகிறது.
இராகவன்

