
சொல்வழிப் பயணம்
Written by the prominent Tamil writer and storyteller Bava Chelladurai, and published by Vikatan Prasuram, *சொல்வழிப் பயணம்* is a deeply moving collection of personal essays and travel notes. It records his life encounters, meetings with unique individuals, cultural changes, and philosophical reflections, presenting a warm and alternative perspective on human relationships and society.
₹310
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsEssays / Travelogue / Non-fiction
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodReflective
மனிதர்களின் மேல் பேரன்பும், பெரு நம்பிக்கையும் கொண்டவர்களைப் பார்க்கும்போது, இவர்கள் எதிலிருந்து விடுதலை அடைந்து இப்படி எடையற்ற சிறகுபோல இருக்கிறார்கள் என்ற கேள்வி எனக்கு வருகிறது. அவர்களின் உடல் மொழியே கம்பீரமும் அழகும் கொண்டதாக மாறிவிடுகிறது. கூடவே. அவர்களின் நம்பிக்கையை யாரும் சிதைத்துவிடக்கூடாதே என்ற ஒரு பதற்றமும் ஏற்படுகிறது. ஆனால், அந்த அன்பும் நம்பிக்கையுமே, மற்ற மனிதர்களுக்குள் மறைந்துகிடக்கும் சிறந்த குணங்களை பேருருக்கொண்டு கிளர்ந்தெழச் செய்யும் மாயத்தை நேரில் கண்டேன்.
ராஜன் சோமசுந்தரம்

