
சூரியனைச் சுமந்து செல்லும் பாட்டி
Compiled by film director and poet N. Lingusamy (என்.லிங்குசாமி), published by Discovery Book Palace (2023). This volume compiles the award-winning Tamil haiku poems from the Kavikko Abdul Rahman Memorial Haiku Competition 2023, capturing nature and human emotions in minimalist three-line verses.
₹150
In StockSold By : Discovery Book Palace
Highlights
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது.
யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய மூன்றடி வடிவம்;
அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை;
பிரபஞ்சத்தின் அந்தரங்கத்தைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை;
சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை;
எல்லாவற்றையும்விட அதன் எளிமை
இவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம்.

