சுகவாசிகள்

சுகவாசிகள்

Yet to reviewPublished By: kalachuvadu-publication-pvt-ltd

Sourced under the standard title *சுகவாசிகள்* by modern master Karichan Kunju (கரிச்சான் குஞ்சு), published by Kalachuvadu Publications. This collection compiles two of his notable short novels (Sugavasigal and Oru Maadhiriyaana Koottam) that critically and realistically examine human lust, selfishness, and moral decay.

₹170

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodCritical
காமம், சுயநலம் என்ற இரண்டு குணாம்சங்களில் வாழும் மனிதர்களின் கதைகள் கொண்ட குறுநாவல்கள் இவை. தனிமனித காமம் எவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்வை. அவர்களின் தனிப்பட்ட வாழ்வைச் சீரழிக்கிறது என்பது விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தனக்கென ஒன்று கிடைக்கும்போது, ஒவ்வொருவரும் எவ்வாறு தடம் மாறுகிறாரென்றும் கூறுகிறது இன்னொரு குறுநாவலான, ஒரு மாதிரியான கூட்டம். இரண்டு குறுநாவல்களுக்கும் பொதுவான அம்சம் ஒன்று உண்டு. அது சுயநலத்திற்காக அழிதல்.