சுந்தர ராமசாமி கவிதைகள்

சுந்தர ராமசாமி கவிதைகள்

Yet to reviewPublished By: kalachuvadu-publication-pvt-ltd

Sourced under the standard title *சுந்தர ராமசாமி கவிதைகள்* by the pioneering writer Sundara Ramasamy (writing under the pseudonym Pasuvayya), published by Kalachuvadu. This volume gathers his complete poems reflecting on the complexities, ironies, and subtle nuances of contemporary human life.

₹290

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPoetry
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodReflective
சுந்தர ராமசாமியின் பாடுபொருள்கள் சமகால வாழ்வைச் சார்ந்தவை. சடந்தகாலத்தின் கீர்த்தியையோ எதிர்காலத்தின் கனவையோ அவை கவிதைப் பொருள்களாகப் பெரும்பாலும் ஏற்பதில்லை. நிகழ்காலத்தின் நடப்புபற்றி, அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் சிறுமைகள் புதிர்கள் வியப்புகள் ஆகியவற்றை அலசுகின்றன. அலசலின் முத்தாய்ப்பாகச் சமகால வாழ்வு சார்ந்த ஒரு கருத்துநிலையை வந்தடைகின்றன. அந்தக் கருத்தாக்க நிலை அவரே குறிப்பிட்டதுபோல் கோட்பாடுகள் சாப்ந்து அமைவதல்ல. சுகுமாரன்