
தமிழகத்தில் அடிமைமுறை
Published by Kalachuvadu, this book investigates the history of slavery in Tamil Nadu from the Sangam period to the British era using inscriptions, copper plates, palm-leaf manuscripts, and legal records.
₹220
In StockSold By : Discovery Book Palace
Highlights
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodMeasured
மன்னர்களை மையமாகக் கொண்டு எழுதப்படும் மரபுவழி வரலாற்றுக்கு மாற்றாக உருவாகியுள்ள விளிம்புநிலை வரலாற்றில் ஆர்வம் கொண்டவர் படிக்க வேண்டிய நூல். சங்க காலம் தொடங்கி வெள்ளையர் ஆட்சிக் காலம் முடிய, தமிழ்நாட்டில் நிலவிய அடிமைமுறையை, கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள், இலக்கியம் ஆகியவற்றின் துணையுடன் இந்நூல் ஆராய்கிறது.

