தாடங்கம்

தாடங்கம்

Yet to reviewPublished By: kalachuvadu-publication-pvt-ltd

தாடங்கம் is a collection of 17 short stories. The stories explore human relationships through themes such as affection, bargaining, conflict and compromise, and consider whether these dynamics have changed across generations. ([Kalachuvadu Publications][1])

₹140

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • Subjectsசிறுகதைத் தொகுப்பு
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
இத்தொகுப்பிலுள்ள 17 கதைகளில் வாசகர் காண்பது நேயம், பேரம், கலகம், சமரசம் இவை பின்னிப்பிணைந்த மனித உறவின் பரிமாற்றங்களே. காலங்கள் அல்லது தலைமுறைகளால் இது மாறியதா என்னும் கேள்வியை இக்கதைகள் ஆழ்ந்த நோக்குகின்றன. வரலாற்றுக்கால, சமகால ஜீவிகள் நம்முடன் உரையாடுவது மனித உறவு பற்றியே. தமிழ் இலக்கியத்தில் அதிகம் தொடப்படாத, ஓரினச்சேர்க்கை மையமான காத்யானி, பாண்டி, இரு சிறுகதைகளும் சமகாலத்தில் தனித்து நிற்பவை.