தகவல் அறியும் உரிமை

தகவல் அறியும் உரிமை

Yet to reviewPublished By: kalachuvadu-publication-pvt-ltd

Written by prominent social activist Aruna Roy with Akkalur Ravi, published by Kalachuvadu Publications. Sourced under the title Thagaval Ariyum Urimai: Orr Ezhuchchiyin Kadhai, this non-fiction historical book chronicles the grassroots struggles, events, and key figures that led to the passage of the Right to Information (RTI) Act in India.

₹720

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • Ideal ForAdults
  • Reading LevelAdvanced
  • MoodMeasured
அருணா ராயும் சங்கதன் கூட்டமைப்பும் இணைந்து எழுதியிருக்கும் இந்த நூல் தகவல் உரிமைச் சட்டம் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்தும், அவர்களது கதைகளையும் சொல்சிறது. மிக அசாதரணமான அந்த மனிதர்கள், உண்மையான அரசு நிர்வாகம் என்றால் என்ன என்பதை அதிகாரத்தில் இருப்பவர்களை, குறிப்பாக ஊழல்வாதிகளைக் கேள்வி கேட்டதன் மூலம் நமக்குப் புரியவைத்தவர்கள்.