
தலைமுறைகள்
Sourced under the standard title Thalaimuraigal by Neela Padmanabhan, published by Kalachuvadu Publications. This modern classic novel provides an extensive, detailed portrayal of the customs, birth-to-death rituals, and cultural life of the Eraniyal Chettiar community in Kanyakumari, told through the eyes of a young boy named Diravi.
₹470
In StockSold By : Discovery Book Palace
Highlights
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
நாவல் என்பது நவீன இதிகாசம், வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி. நீல. பத்மநாபனிடம் இந்த அம்சம் மேலோங்கியிருக்கிறது. வாசகனுக்கு இதிகாச உணர்வைத் தரும் நவீனத் தமிழ் நாவல்கள் வெகு சொற்பம். மகத்தான நாவலாசிரியர்களோடு வைக்கத் தகுந்தவர் நீல. பத்மநாபன். தலைமுறைகள் ஒரு நவீன இதிகாசம்.
முன்னுரையிலிருந்து

