தண்ணீர்

தண்ணீர்

Yet to reviewPublished By: கருப்பு-பிரதிகள்

Written by master writer Ashokamitran and published by Natrinai Publications, this realistic masterpiece is set against the backdrop of the severe water crisis in 1950s Chennai, portraying the daily struggles and desperation of ordinary citizens.

₹270

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsNovel
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
நாற்பதாண்டுகளாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இராணுவவாத ஆட்சியும் அதற்கெதிராக ஆயுதப் போராட்டங்கள் நடந்த ஈழ மண்ணில் சாதியத்திற்கு எதிராக மாண்பை மீட்கப் போராடி மீண்ட/தோற்ற வாழ்வியலை உயிரோட்டமாகப் பேசும் கே. டானியலில் இதுவும் ஒன்று. ஈழத்தின் சாதி எதிர்ப்பு இடதுசாரியாகவும் போர்க்குணமிக்க தலித் இலக்கியப் பிதாமகராகவும்போற்றப்படுகின்ற கே.டானியல் அவர்களின் நூற்றாண்டு நெருங்கும் வேளையில் அவரது நாவல்களை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டின் விளைச்சலில் உருவான கருப்புப் பிரதிகளின் வெளியீடுகளாக மீளச்சு செய்து தமிழக ஈழ புகலிட மக்கள் முன் வைப்பதில் பேருவகை கொள்கிறோம்.