
தேனோடு மீன்
This collection compiles the literary and critical essays of contemporary poet Isai, exploring life, music, culture, and modern poetry with his trademark wit and sharp observations.
₹125
In StockSold By : Discovery Book Palace
Highlights
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodCritical
கம்பரின் காவியம், பழந்தமிழ்ப் பாடல்கள், புத்தகம், சினிமா, காமம் என்று வெவ்வேறு உலகங்களுக்குள் ஒரு சிறுவனுக்குண்டான துறுதுறுப்புடனும், பரவசத்துடனும் நுழைகிறார் இசை. அந்த உலகங்களுள் அவர் சுட்டிக்காட்டும் பலதும் நம்மையும் பரவசம்கொள்ளச் செய்கின்றன.
சம்ராஜ்

