
தீப்பற்றிய பாதங்கள்
This book by D.R. Nagaraj explores the trajectories of the Dalit movement in India against the backdrop of globalization, analyzing the ideological dialogues between Gandhi and Ambedkar regarding rural economies.
₹550
In StockSold By : Discovery Book Palace
Highlights
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodMeasured
காலனியமும் பார்ப்பனியமும் உருவாக்கிக் கொடுத்த சட்டகத்திற்கு வெளியே இருந்து சிந்தித்து, அரசியல்ரீதியாக உபயோகமான சில வடிவங்களை நமக்குக் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் டி.ஆர்.நாகராஜ். மரபார்ந்த சமுகத்தின் கோரமான முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டிய அரசியல் பாரம்பாரியம் நமக்கு உண்டு. நவினத்தின் போதாமைகளை வெளிப்படுத்திய பாரம்பரியமும் நமக்கு உண்டு. ஆனால் இவ்விரண்டும் அரசியல்ரீதியாக ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன.

