
திலக மகரிஷி
https://www.commonfolks.in/books/d/tilaka-maharishi
₹225
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsHistory
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodMeasured
தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்பட்ட வ.உ.சி., தம் குருநாதர் லோகமான்ய பால கங்காதர திலகர் பற்றி எழுதிய நூல் இது.
இலங்கை வீரகேசரி இதழில் 1933-34இல் தொடராக வெளிவந்து நிறைவுபெறாத இவ்வாழ்க்கை வரலாறு முதன்முறையாக நூலாக்கம் பெறுகிறது. வ.உ.சி.,க்கும் திலகருக்குமான உறவை இந்திய விடுதலைப் போரின் பின்னணியில் ஏராளமான புதிய செய்திகளுடன் தம் முன்னுரையில் விவரிக்கும் பதிப்பாசிரியர் ஆ.இரா.வெங்கடாசலபதி, பல அரிய ஆவணங்களைப் பின்னிணைப்பில் வழங்கியுள்ளார்.

