திரையில் இலக்கிய எதிரொலி

திரையில் இலக்கிய எதிரொலி

Yet to reviewPublished By: discovery-publications

https://www.commonfolks.in/books/d/thiraiyil-ilakkiya-ethiroli

₹200

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
இலக்கியம்எப்போதுமே வாழ்வைக் குறித்தும், மனிதத்தைக் குறித்தும் காலாதீதமாகச் சென்று யோசிக்கக் கூடியது. காலத்தை உடைத்துப்போடும் வலிமை கொண்டது. காளிதாசனும் கம்பனும் பாரதியோடு நேரடியாக நெஞ்சுக்கு நெருக்கமானதெல்லாம் இலக்கியம் எனும் தொடர்பினால்தான். சினிமாவோ, புத்தகமோ எந்த ஊடகமாக இருந்தாலும்சரிதான், மிகத் தரமான விஷயங்கள், மிகத்தரமான கலைஞர்கள் ஊடாக வெளிவந்தபடியே இருக்கும். இது, கல்வெட்டு காலம் முதல் ஓலைச் சுவடி என்று தொடர்ந்து இன்று கையகல செல்போன் வரை தொடர்கின்றன. இலக்கியம்படைக்கும் மனம் மட்டுமே இங்குமுக்கியம். அப்படிப் படைக்கப்படுவதை உற்றுக் கவனித்து அதன் மூல ஊற்றுக்கண்ணைச்சுட்டும் ரசனையுடைய இலக்கிய மனப்பாங்கை உடையவராக திரு. சீ.ப.சீனிவாசன்அவர்கள் தெரிகிறார். கிருஷ்ணா ‘ஆன்மிகம்’ பொறுப்பாசிரியர்