
திருவாசகம் (பாடலும் - விளக்கமும்)
https://www.commonfolks.in/books/d/manikkavasagarin-thiruvasagam
₹550
In StockSold By : Discovery Book Palace
Highlights
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
கோவைசூலூர் இவரது தாய்மண். எளிய குடும்பத்தில் பிறந்தஇவர் படித்தது பத்தாவதுமட்டுமே. பிறகு, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் புலவர் படிப்பு.ஐம்பதுக்கும்மேற்பட்ட மேடை நாடகங்கள், கோவை, சென்னை வானொலியில் பங்கேற்பு. அறுபத்து மூன்று நாயன்மார்கள். தீரன் சின்னமலை 13 வாரத் தொடர் நாடகங்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட நாடகங்கள். இலக்கியம் மற்றும் இதழியல் பணியில் பல வருட அனுபவம்மிக்க இவர் வெண்பா இலக்கியத்தில்தேர்ந்தவர். அதனால் இவர் வெண்பாச் சித்தர்என்றும் அழைக்கப்படுகிறார்.சாட்டையில்லாதபம்பரம், கண்ணைத் தொறக்கனும் சாமி, சுதந்திர பாரதி, பசும்பொன்தெய்வம், துளசி மாலை எனப் படங்கள்தயாரிப்பு, இயக்கம் எனத் திரைப்படத்துறையிலும் சாதனை படைத்தவர். இவரின்கலை இலக்கியப் பணிக்காக அப்துல் கலாம் அவர்கள்நேரில் அழைத்து, பாராட்டி வாழ்த்தியுள்ளார் தமிழ்நாடுஅரசு தமிழ் வளர்ச்சித் துறையின் "முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது" அகவை முதிர்ந்த தமிழறிஞர்தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) மூலம் மத்திய அரசின் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

