
உம்மத்
-
₹500
In StockSold By : Discovery Book Palace
Highlights
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
உம்மத்', இருண்ட காலங்களில் பெண்கள் படும் பாடுகளின் கதை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த யுத்தம் மனிதர்களிடையே திணித்த அவலத்தையும் நெருக்கடிகளையும் சொல்லும் கதை. இந்த நாவல் மூன்று பெண்களின் துயர் இருப்பையும் அதிலிருந்து மீள்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களையும் ள்ளும் போராட்டங்களையும் கதை நிகழ்வுகளாகக் கொண்டிருக்கிறது.
தவக்குல், யோகா, நெய்வானை என்ற மூன்று பெண்முனைகளிருந்து நாவல் உருவம் கொள்ளுகிறது. தன்னார்வத் தொண்ட எதிர்கொள்வது மத் அதிகாரத்தின் கோபத்தையும் அச்சுறுத்தலையும், தொண்டாற்றும் தவக்குல் ன்னார்வத் தொண்டாற்றும் போராளியான யோகாவை ாவை விரட்டுவது விரட்டுவது குடும்பத்தினரின் குடும்பத்தி உதாசீனமும் புலனாய்வுப் பிரிவினரின் சந்தேகப் பார்வையும், தெய்வானையை' அலைக்கழிப்பது முன்னாள் போராளி என்ற அடையாளம். இந்த மூன்று பெண்களும் அவரவர் துயரத்தை மீறி அடுத்தவருக்கு ஆறுதலாகின்றனர்.

