
உயிரின் யாத்திரை
This novel explores spiritual realities, Karma, rebirth, and liberation from the birth cycle through the fictional lives of its characters.
₹90
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsFiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
அதி யதார்த்தமான துயரில் தொடங்கும் இந்நாவல், பின்னர் இந்திய ஆன்மிக மனங்களுக்குள் உறைந்து கிடக்கும் தீவினைப் பயன்கள், முற்பிறவிச் சிந்தனைகள், பிறப்பறுத்தல் போன்றவற்றின் நிகழ்ச்சிப் பிரதியாக மாறுகிறது.
மாயை மறைய/ வெளிப்படும் அப்பொருள் /
மாயை மறைய/ மறைய வல்லார்கட்குக்/
காயமும் இல்லை. கருத்திலிலை தானே
என்ற திருமூலரின் தேடலை சதாசிவம், ராஜா, ராணி, லீலா, கோபு என்கிற பாத்திரங்களின் வாழ்க்கைக்குள் தேடிய முயற்சி ‘உயிரின் யாத்திரை‘

