வாடியது கொக்கு

வாடியது கொக்கு

Yet to reviewPublished By: discovery-publications

This book compiles the winning, high-quality poems from a Haiku poetry competition.

₹150

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPoetry
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
உலகக்கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும்படிக்கத் தூண்டும் அதன் சின்ன, சிறியமூன்றடி வடிவம்; அழகானபடிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டுமுறை; பிரபஞ்சத்தின்அந்தரங்கங்களைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும்அதன் தத்துவப் பார்வை; சுண்டக்காய்ச்சியஅதன் இறுகிய மொழிநடை; எல்லாவற்றையும்விடஅதன் எளிமை இவைஎல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம். கவிக்கோஅப்துல் ரகுமான்