வாஸவேச்வரம்

வாஸவேச்வரம்

Yet to reviewPublished By: zero-degree-publishing

This highly acclaimed novel explores the stagnation and personal conflicts within a small, conservative South Indian village with a female narrative.

₹250

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsFiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
நவீனத் தமிழ்ப் புனைவுகனில் பெண்ணின் பால்விழைவு குறித்துக் கலாபூர்வமாக எழுதிய முதல் பெண் படைப்பாளி கிருத்திகா. இவரது நான்காவது நாவல் வாஸவேச்வரம். கதாகாலட்சேபத்தில் தொடங்கி, கதாகாலட்சேபத்துடன் முடிவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல், தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள ஒர கற்பனைக் கிராமத்தை கதாபாத்திரங்களை மையமாகக்கொண்டு, கனவுகளாலும் கதைகளாலும் புனையப்பட்டுள்ள வாழ்வியல் சம்பிரதாயங்களின் திரை நீக்கி, அவற்றின் யதார்த்தத்தை உணர்த்துகிறது. எழுதப்பட்டு நாற்பதாண்டுகள் கடந்தபின்னும் புத்துணர்ச்சியுடன் படிக்க முடிவதே இந்த நாவலின் சிறப்பு.