வடு

வடு

Yet to reviewPublished By: kalachuvadu-publication-pvt-ltd

This landmark autobiography is widely recognized as the first modern Dalit autobiography written in Tamil, recording childhood struggles.

₹180

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsNon-Fiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
இந்திய உடல்கள்மீது சாதியும் தீண்டாமையும் காலந்தோறும் பெரும்சுமையாக அழுத்திக்கொண்டிருக்கின்றன. இவற்றிலிருந்து மீள்வதற்கான போராட்டங்கள் பல தளங்களில் நடந்து வருகின்றன. எழுத்தில் அது படைப்பாகவும் அனுபவப்பதிவாகவும் அறிவார்ந்த அலசல்களாகவும் வெளிப்படுகின்றன. தன்வரலாறு இதில் முக்கிய இடம் வகிக்கிறது. நீதிகோரும் வகையில் படைப்பூக்கம் கொண்ட மொழியில் தன்னுடைய வாழ்வைப் பதிவுசெய்திருக்கிறார் கே.ஏ. குணசேகரன். தனிநபரின் வாழ்வனுபவங்களின் தொகுப்பாகவும் சமூக நிகழ்வின் அவருடைய குரல் ஒலிக்கிறது.